Thursday, March 15, 2012
என் காதல்
எனக்கே தெரியாமல் நான் சிரித்து கொண்டிருந்த அந்த நாள்
வாழ்கையின் பயணத்தை தொடக்கிய நாள்
இன்னும் அழுகிறேன் அந்த நாளை நினைத்து
என்னையும் விழ வைத்தது காதலின் வலையில்
முதல் முறையாக அவளை பார்த்ததும் தோன்றாத உணர்வு
அவள் பேச பேச என்னையே கேட்காமல்
என் இதயம் அவளை விரும்பியது அவளை
இன்று வரை நினைத்து அழுகிறேன்
காதலித்ததுக்காக அல்ல
அவளை பார்க்காமல் விட்ட நாட்களை எண்ணி .
அவளை பார்த்து பேசியது ஒரு நிமிடம்
பார்க்காமல் பேசியது பல நிமிடம்
அதுனாலோ என்னவோ என் காதல்
இன்று வரை நிலைத்து நிற்கிறது
அவளின் காதலினால்
-ஜனாவின் பயணம்-
வாழ்கையின் பயணத்தை தொடக்கிய நாள்
இன்னும் அழுகிறேன் அந்த நாளை நினைத்து
என்னையும் விழ வைத்தது காதலின் வலையில்
முதல் முறையாக அவளை பார்த்ததும் தோன்றாத உணர்வு
அவள் பேச பேச என்னையே கேட்காமல்
என் இதயம் அவளை விரும்பியது அவளை
இன்று வரை நினைத்து அழுகிறேன்
காதலித்ததுக்காக அல்ல
அவளை பார்க்காமல் விட்ட நாட்களை எண்ணி .
அவளை பார்த்து பேசியது ஒரு நிமிடம்
பார்க்காமல் பேசியது பல நிமிடம்
அதுனாலோ என்னவோ என் காதல்
இன்று வரை நிலைத்து நிற்கிறது
அவளின் காதலினால்
-ஜனாவின் பயணம்-
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment