Monday, February 20, 2012
சோகம்
காரணம் தேடி அலைகின்றேன்
என் சோகத்தை பகிர்ந்து கொள்ள
யாரும் இல்லாததால்
என்னவள் கேட்டாள்
என்னிடம் சொல்லு என்று
சொன்னேன் கவலைபடாதே
எல்லாம் நல்லதாவே நடக்கும்
என்று ஆறுதல் கூறினால்
நண்பன் கேட்டான்
மச்சான் என்னாச்சு என்று
நானும் சொன்னேன்
அடுத்த கணம் என்னை அறைந்தான்
ஏன்டா என்கிட்டே சொல்லவில்லை என்று
-ஜனாவின் பயணம் -
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment