Saturday, February 18, 2012
என் காதலின் ஆழம்.....
உனக்காய் அழும் போதுதான்புரிகிறது என் காதலின் ஆழம்
எனக்கு........
ஆனால் நீ அழும் போது
துடிக்கிறது என் நெஞ்சம்
உன்னை அழவைக்கின்றேனே என்று
என் காதலின் ஆழத்தை
என்னிடம் கேட்காதே பெண்ணே
நான் சிந்திய கண்ணிரிடம் கேட்டுப்பாரு..
உன்னை பார்த்ததும் அதுகூட
புன்னகைக்கும்.....என்னைப் பார்த்துக்கொள் என்று
- -ஜனாவின் பயணம்-
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment