Wednesday, February 22, 2012
என் காதலும்
உன்னை மறக்க நினைத்துக்
கொண்டிருந்தேன் அப்போது....
அழகான ரோஜா பூவை கண்டதும்
எனக்கு உன் நினைவு தான் வந்தது
பறித்து வந்து ரசித்துப் பார்த்தேன்
நீ புன்னகைப்பது போல் இருந்தது
சந்தோசக் கடலில்
மூழ்கிய எனக்கு அடுத்த நாள் அதிர்ச்சி
காத்திருந்தது
உனக்காக ஒரு உயிரை
கொண்டுவிட்டேனே என்று
வாடிப்போனது ரோஜா மட்டுமல்ல
என் காதலும் தான்
-ஜனாவின்பயணம்-
கொண்டிருந்தேன் அப்போது....
அழகான ரோஜா பூவை கண்டதும்
எனக்கு உன் நினைவு தான் வந்தது
பறித்து வந்து ரசித்துப் பார்த்தேன்
நீ புன்னகைப்பது போல் இருந்தது
சந்தோசக் கடலில்
மூழ்கிய எனக்கு அடுத்த நாள் அதிர்ச்சி
காத்திருந்தது
உனக்காக ஒரு உயிரை
கொண்டுவிட்டேனே என்று
வாடிப்போனது ரோஜா மட்டுமல்ல
என் காதலும் தான்
-ஜனாவின்பயணம்-
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment