Monday, February 20, 2012
காத்திருப்பு
பல நிமிடங்கள் சென்றாலும்
உன்னோடு நான் கழிப்பது
ஒரு நிமிடமாக இருந்தாலும்
அது எனக்கு மிகவும் பொன்னானது என்னவளே
பாடசாலையில் உன்னோடு பேசுவதற்காகவே
இடைவேளையில் காத்திருப்பேன்
அது ஒரு நிமிடமாக இருந்தாலும்
கடவுளுக்கு நன்றி சொல்வேன்
நான் நேசிக்கும் ஒரு ஜீவன் நீ,
உன்னோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும்
எனக்கு மிகவும் பிடிக்கும்
எப்போதும் காத்திருப்பேன்
அந்த நிமிடத்திற்காக
நீ வருவாயா,
-ஜனாவின் பயணம்-
உன்னோடு நான் கழிப்பது
ஒரு நிமிடமாக இருந்தாலும்
அது எனக்கு மிகவும் பொன்னானது என்னவளே
பாடசாலையில் உன்னோடு பேசுவதற்காகவே
இடைவேளையில் காத்திருப்பேன்
அது ஒரு நிமிடமாக இருந்தாலும்
கடவுளுக்கு நன்றி சொல்வேன்
நான் நேசிக்கும் ஒரு ஜீவன் நீ,
உன்னோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும்
எனக்கு மிகவும் பிடிக்கும்
எப்போதும் காத்திருப்பேன்
அந்த நிமிடத்திற்காக
நீ வருவாயா,
-ஜனாவின் பயணம்-
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment