ஜனாவின் காதல் பயணம்

Pages

  • Home

About Me

My Photo
jana
View my complete profile

online


Sbox Gambling ONLINE DATING SITES online casino in south africa FX

Blog Archive

  • ►  2015 (1)
    • ►  July (1)
  • ▼  2012 (45)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (11)
    • ▼  February (31)
      • இதயத்துடிப்பு
      • வைராக்கியம்
      • நினைக்க மறந்து விடு
      • ?????
      • பயம்
      • வலி
      • நினைவுகள்
      • நீங்கிச் சென்றாலும்
      • பரிசு
      • காதல்
      • என் காதலி
      • என் காதலும்
      • என் காதலே
      • தண்டனை
      • சோகம்
      • காத்திருப்பு
      • ஒரு நிமிடம்
      • வாழ்க்கை
      • பிரிந்தது காதலையா அல்லது காதலியையா
      • துடிப்பு
      • வலிமை
      • கனவு
      • யாரும் இல்லாமல்
      • " ஊனமுற்றோர்...
      • என் காதல்
      • அழகின் மொத்தம் நீயா
      • உறக்கம்
      • பிரிவின் வலி
      • என் காதலின் ஆழம்.....
      • காதலின் துயரம்
      • அன்பு...

Lorem Ipsum

Blogroll

About

Blogger templates

Blogger news

Powered by Blogger.

Popular Posts

  • சோகம்
    காரணம் தேடி அலைகின்றேன்  என் சோகத்தை பகிர்ந்து கொள்ள  யாரும் இல்லாததால் என்னவள் கேட்டாள்  என்னிடம் சொல்லு என்று சொன்னேன் கவலைபடாதே   ...
  • மரணவலி....
    என் விழிகளில் வழியும் கண்ணீர்  எனக்காக என்றுமே அழவேண்டாம்  என்று என் இறுதி ஆசை.... என்னவளிடம் கூறினேன்  கூறிய அடுத்த நொடியில்  அவள்...
  • என்றும் உன்னுடனே
    என்னை விட்டு நீ தற்காலிகமாய் விலகினாய் ஆனால் உன்னைவிட்டு நான் நிரந்தரமாய் விலகிவிட்டேன் ஆனாலும் என்றும் என் நட்பு உன்னுடனே இருக்கும...
  • உன் வார்த்தைகள்
    உன்னை விட்டு என்னால் நீங்கிச் செல்ல முடியவில்லை ஆனாலும் எதோ என்று உன்னுடன் சேர தடுக்கிறது நீ கூறிய வார்த்தைகள் வண்டுகள் போல ரிங்காரம் ...
  • விஷம்
    எப்போது உன்னுடன் நான் பேசாமல் இருந்ததில்லை இப்போது இருக்கிறேன் என்றால் உன் வார்த்தைகளின் ஆழம் புரிந்திருக்கும் உனக்கு விசத்தைவிட கொடி...
  • தண்டனை
    உன்னிடம் காதலைச் சொன்னால்  நீ ஏற்று கொள்வாயா? என்று நான் தயங்கி இருக்ககூடாது  என்பதை வெகுநாட்கள்  கழித்துதான் உணர்ந்தேன் அப்படி சொல...
  • காதலை சுமக்க வருவாயா
    நினைப்பது ஒன்று நடந்தது ஒன்று  வாழ்க்கை என்னும் சின்ன பருவத்தில்  திடிரென்று தோன்றிய காதல்  சொல்லாமல் தொட்டு செல்லும்  தென்றலை போல்  சென்று ...
  • உடைந்த கண்ணாடி
    பெண்ணே உடைந்த கண்ணாடிதான் என் காதல் நன்றாக உற்று பார் உன்னை மட்டுமே பிரதிபலித்து கொண்டிருந்த அந்த கண்ணாடியை? இன்று உடைந்த ஒவ்வொரு துண்டிலு...
  • ?????
    நான் உனக்கு  எடுத்து சொல்லியும்  விளங்காத போது நாம் சேர்ந்து வாழ்ந்து  என்ன செய்வது?                             ss
  • ஒரு நிமிடம்
    ஆயிரம் உறவுகள் என் முன்னே இருந்தாலும் என் மனமோ நீ இல்லையே என்றே கூறுகின்றது நான் காகிதத்தில் எழுதிய கவிதையை விட உந்தன் கானகத்தில் எழுதிய ...

Blog Archive

  • ►  2015 (1)
    • ►  July (1)
  • ▼  2012 (45)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (11)
    • ▼  February (31)
      • இதயத்துடிப்பு
      • வைராக்கியம்
      • நினைக்க மறந்து விடு
      • ?????
      • பயம்
      • வலி
      • நினைவுகள்
      • நீங்கிச் சென்றாலும்
      • பரிசு
      • காதல்
      • என் காதலி
      • என் காதலும்
      • என் காதலே
      • தண்டனை
      • சோகம்
      • காத்திருப்பு
      • ஒரு நிமிடம்
      • வாழ்க்கை
      • பிரிந்தது காதலையா அல்லது காதலியையா
      • துடிப்பு
      • வலிமை
      • கனவு
      • யாரும் இல்லாமல்
      • " ஊனமுற்றோர்...
      • என் காதல்
      • அழகின் மொத்தம் நீயா
      • உறக்கம்
      • பிரிவின் வலி
      • என் காதலின் ஆழம்.....
      • காதலின் துயரம்
      • அன்பு...

Followers

Sunday, February 19, 2012

அழகின் மொத்தம் நீயா

 பெண்ணே நீ அழும் போது                                              
 உன் கண்ணிர்துளிகளும் அழுகின்றன
உன்னை விட்டு பிரிகின்றோம் என்று
நீ சிரிக்கும் போது உன் பற்கள் வெட்கபடுகின்றன
மற்றவர்கள் கண் பட்டுவிடுமோ என்று
உன் கன்னங்கள் என் எண்ணங்களை
 கொள்ளை அடிக்கின்றது
உன் கழுத்தின் அழகை பார்த்ததும்
கண்ணதாசனும் கவிதை சொல்லுவான்
உன் மார்பின் அழகை பார்க்கும் போது எனக்கு
வைரமுத்துவின் வார்த்தைகள் தான்
 நினைவுக்கு வருகின்றது
உன் இடையோ உன் வயதை காட்டி கொடுக்கின்றது
உன் கால்கள் என்னை கட்டி போட்டு வைத்துள்ளது
பெண்ணே அழகின் மொத்தம் நீயா
                                                             -ஜனாவின் பயணம்-
Posted by jana at 12:25 AM
Email This BlogThis! Share to X Share to Facebook

0 comments:

Post a Comment

Newer Post Older Post
Subscribe to: Post Comments (Atom)
@ 2011 ஜனாவின் காதல் பயணம்; Many thanks to: Blogger Templates / Web Design Company / SEO / Technology Blog