Sunday, February 19, 2012
பிரிந்தது காதலையா அல்லது காதலியையா
ஒரு நிமிடம் அதிர்ந்து போனேன்
என்னவளை விட இயற்கை காட்சி அழகா என்று
என்னவளை காண ஓடோடி சென்றேன்
அவளை பார்த்தும் நான் மட்டுமல்ல
இயற்கையே வெட்கத்தில் தலை குனிந்தது
அவள் ஒரு ஓவியமா அல்லது
எழுதபடாத காவியமா
மழை துளி கூட அவளை
தொட்டு பார்க்க விரும்பி பொழிகிறதே
ஆனால் நான் நினைத்தாலும் அவளை
தொட முடியாதே என்று நினைக்கும் போது
என் மரணத்தின் வலி தெரிகிறதே
நான் பிரிந்தது காதலையா அல்லது என் காதலியையா ?
-ஜனாவின் பயணம்-
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment