ஜனாவின் காதல் பயணம்

Pages

  • Home

About Me

My Photo
jana
View my complete profile

online


Sbox Gambling ONLINE DATING SITES online casino in south africa FX

Blog Archive

  • ►  2015 (1)
    • ►  July (1)
  • ▼  2012 (45)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (11)
    • ▼  February (31)
      • இதயத்துடிப்பு
      • வைராக்கியம்
      • நினைக்க மறந்து விடு
      • ?????
      • பயம்
      • வலி
      • நினைவுகள்
      • நீங்கிச் சென்றாலும்
      • பரிசு
      • காதல்
      • என் காதலி
      • என் காதலும்
      • என் காதலே
      • தண்டனை
      • சோகம்
      • காத்திருப்பு
      • ஒரு நிமிடம்
      • வாழ்க்கை
      • பிரிந்தது காதலையா அல்லது காதலியையா
      • துடிப்பு
      • வலிமை
      • கனவு
      • யாரும் இல்லாமல்
      • " ஊனமுற்றோர்...
      • என் காதல்
      • அழகின் மொத்தம் நீயா
      • உறக்கம்
      • பிரிவின் வலி
      • என் காதலின் ஆழம்.....
      • காதலின் துயரம்
      • அன்பு...

Lorem Ipsum

Blogroll

About

Blogger templates

Blogger news

Powered by Blogger.

Popular Posts

  • சோகம்
    காரணம் தேடி அலைகின்றேன்  என் சோகத்தை பகிர்ந்து கொள்ள  யாரும் இல்லாததால் என்னவள் கேட்டாள்  என்னிடம் சொல்லு என்று சொன்னேன் கவலைபடாதே   ...
  • மரணவலி....
    என் விழிகளில் வழியும் கண்ணீர்  எனக்காக என்றுமே அழவேண்டாம்  என்று என் இறுதி ஆசை.... என்னவளிடம் கூறினேன்  கூறிய அடுத்த நொடியில்  அவள்...
  • என்றும் உன்னுடனே
    என்னை விட்டு நீ தற்காலிகமாய் விலகினாய் ஆனால் உன்னைவிட்டு நான் நிரந்தரமாய் விலகிவிட்டேன் ஆனாலும் என்றும் என் நட்பு உன்னுடனே இருக்கும...
  • உன் வார்த்தைகள்
    உன்னை விட்டு என்னால் நீங்கிச் செல்ல முடியவில்லை ஆனாலும் எதோ என்று உன்னுடன் சேர தடுக்கிறது நீ கூறிய வார்த்தைகள் வண்டுகள் போல ரிங்காரம் ...
  • விஷம்
    எப்போது உன்னுடன் நான் பேசாமல் இருந்ததில்லை இப்போது இருக்கிறேன் என்றால் உன் வார்த்தைகளின் ஆழம் புரிந்திருக்கும் உனக்கு விசத்தைவிட கொடி...
  • தண்டனை
    உன்னிடம் காதலைச் சொன்னால்  நீ ஏற்று கொள்வாயா? என்று நான் தயங்கி இருக்ககூடாது  என்பதை வெகுநாட்கள்  கழித்துதான் உணர்ந்தேன் அப்படி சொல...
  • காதலை சுமக்க வருவாயா
    நினைப்பது ஒன்று நடந்தது ஒன்று  வாழ்க்கை என்னும் சின்ன பருவத்தில்  திடிரென்று தோன்றிய காதல்  சொல்லாமல் தொட்டு செல்லும்  தென்றலை போல்  சென்று ...
  • உடைந்த கண்ணாடி
    பெண்ணே உடைந்த கண்ணாடிதான் என் காதல் நன்றாக உற்று பார் உன்னை மட்டுமே பிரதிபலித்து கொண்டிருந்த அந்த கண்ணாடியை? இன்று உடைந்த ஒவ்வொரு துண்டிலு...
  • ?????
    நான் உனக்கு  எடுத்து சொல்லியும்  விளங்காத போது நாம் சேர்ந்து வாழ்ந்து  என்ன செய்வது?                             ss
  • ஒரு நிமிடம்
    ஆயிரம் உறவுகள் என் முன்னே இருந்தாலும் என் மனமோ நீ இல்லையே என்றே கூறுகின்றது நான் காகிதத்தில் எழுதிய கவிதையை விட உந்தன் கானகத்தில் எழுதிய ...

Blog Archive

  • ►  2015 (1)
    • ►  July (1)
  • ▼  2012 (45)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (11)
    • ▼  February (31)
      • இதயத்துடிப்பு
      • வைராக்கியம்
      • நினைக்க மறந்து விடு
      • ?????
      • பயம்
      • வலி
      • நினைவுகள்
      • நீங்கிச் சென்றாலும்
      • பரிசு
      • காதல்
      • என் காதலி
      • என் காதலும்
      • என் காதலே
      • தண்டனை
      • சோகம்
      • காத்திருப்பு
      • ஒரு நிமிடம்
      • வாழ்க்கை
      • பிரிந்தது காதலையா அல்லது காதலியையா
      • துடிப்பு
      • வலிமை
      • கனவு
      • யாரும் இல்லாமல்
      • " ஊனமுற்றோர்...
      • என் காதல்
      • அழகின் மொத்தம் நீயா
      • உறக்கம்
      • பிரிவின் வலி
      • என் காதலின் ஆழம்.....
      • காதலின் துயரம்
      • அன்பு...

Followers

Tuesday, February 21, 2012

தண்டனை



உன்னிடம் காதலைச் சொன்னால் 
நீ ஏற்று கொள்வாயா?
என்று நான் தயங்கி இருக்ககூடாது
 என்பதை வெகுநாட்கள்
 கழித்துதான் உணர்ந்தேன்


அப்படி சொல்லும் போது ஒரு வேளை 
எனக்கெதுவும் அவமானம் 
நேர்ந்திருக்கும் என்றாலும்
உன்னிடம் சொல்லியிருக்க வேண்டும்
அப்படி சொல்லி உன்னிடம் கொடுத்துவிட்டு
வரமால்உனக்கு சொந்தமான
காதலைஒருசிறுதயக்கத்திற்கு
பணிந்து நான்எடுத்துகொண்டுவந்துவிட்டது
எவ்வளவு பெரிய துரோகம்
இந்தகாதல்துரோகத்திற்காக 
எனக்கு தண்டனைவழங்கபோவதுயார்?
நீயா இல்லை காதலா?
யார் வழங்கினாலும் ஏற்றுகொள்ள காத்திருக்கிறேன்
.எனக்கு நீ வேறு காதல் வேறா?

Posted by jana at 7:26 AM
Email This BlogThis! Share to X Share to Facebook

0 comments:

Post a Comment

Newer Post Older Post
Subscribe to: Post Comments (Atom)
@ 2011 ஜனாவின் காதல் பயணம்; Many thanks to: Blogger Templates / Web Design Company / SEO / Technology Blog