Monday, February 20, 2012
ஒரு நிமிடம்
ஆயிரம் உறவுகள் என் முன்னே இருந்தாலும்
என் மனமோ நீ இல்லையே என்றே கூறுகின்றது
நான் காகிதத்தில் எழுதிய கவிதையை விட
உந்தன் கானகத்தில் எழுதிய
கவிதையே மேலானது பெண்ணே
வருடங்கள் உருண்டோடி சென்றாலும் நான்
உன்னை வருடிய அந்த ஒரு நிமிடம்
என் நெஞ்சை இன்னுமமும் கொள்கின்றதே
உன்னை அணைத்து பார்க்க நான் இருந்தும்
என்னை நினைத்துகூட பார்க்க
நீ விரும்ப வில்லையே பெண்ணே
-ஜனாவின் பயணம்-
என் மனமோ நீ இல்லையே என்றே கூறுகின்றது
நான் காகிதத்தில் எழுதிய கவிதையை விட
உந்தன் கானகத்தில் எழுதிய
கவிதையே மேலானது பெண்ணே
வருடங்கள் உருண்டோடி சென்றாலும் நான்
உன்னை வருடிய அந்த ஒரு நிமிடம்
என் நெஞ்சை இன்னுமமும் கொள்கின்றதே
உன்னை அணைத்து பார்க்க நான் இருந்தும்
என்னை நினைத்துகூட பார்க்க
நீ விரும்ப வில்லையே பெண்ணே
-ஜனாவின் பயணம்-
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment