Friday, March 23, 2012
அன்பு
உன் மீதுள்ள அன்பு ஒரு போதும் குறையாது
உன்னை ஒரு போதும் மறக்க மாட்டேன்
என்று சொன்னதற்காகவா என்னை பிரிந்து சென்றாய்….!!
அதே காதலோடும், அன்போடும்,
உன் நினைவுகளோடும்,
நீ கொடுத்த காதல் கடிததொடும்
உனக்காய் காத்திருக்கிறேன்
நம் அன்பை பரிமாறிய இடத்தில்…..!!!!
என் காதலின் மீதுள்ள நம்பிக்கையால்
நீ வருவாயென்ற நம்பிக்கையோடு காத்திருப்பேன்
நான் கல்லறை செல்லும் வரை...!!!
உன்னை ஒரு போதும் மறக்க மாட்டேன்
என்று சொன்னதற்காகவா என்னை பிரிந்து சென்றாய்….!!
அதே காதலோடும், அன்போடும்,
உன் நினைவுகளோடும்,
நீ கொடுத்த காதல் கடிததொடும்
உனக்காய் காத்திருக்கிறேன்
நம் அன்பை பரிமாறிய இடத்தில்…..!!!!
என் காதலின் மீதுள்ள நம்பிக்கையால்
நீ வருவாயென்ற நம்பிக்கையோடு காத்திருப்பேன்
நான் கல்லறை செல்லும் வரை...!!!
உடைந்த கண்ணாடி
நன்றாக உற்று பார்
உன்னை மட்டுமே பிரதிபலித்து கொண்டிருந்த அந்த கண்ணாடியை?
இன்று உடைந்த ஒவ்வொரு துண்டிலும்
நீ மட்டுமே தெரிகிறாய்
கண்ணாடியை ஒட்ட முடியாவிட்டாலும்
சிதறிய துண்டுகள் என்றும் உன்னியே பிரதிபலிக்கும்
பிரிந்தது நாம் மட்டுமே தவிர
நம் காதல் அல்ல பெண்ணே
ஜனாவின் பயணம்
Thursday, March 15, 2012
என் காதல்
எனக்கே தெரியாமல் நான் சிரித்து கொண்டிருந்த அந்த நாள்
வாழ்கையின் பயணத்தை தொடக்கிய நாள்
இன்னும் அழுகிறேன் அந்த நாளை நினைத்து
என்னையும் விழ வைத்தது காதலின் வலையில்
முதல் முறையாக அவளை பார்த்ததும் தோன்றாத உணர்வு
அவள் பேச பேச என்னையே கேட்காமல்
என் இதயம் அவளை விரும்பியது அவளை
இன்று வரை நினைத்து அழுகிறேன்
காதலித்ததுக்காக அல்ல
அவளை பார்க்காமல் விட்ட நாட்களை எண்ணி .
அவளை பார்த்து பேசியது ஒரு நிமிடம்
பார்க்காமல் பேசியது பல நிமிடம்
அதுனாலோ என்னவோ என் காதல்
இன்று வரை நிலைத்து நிற்கிறது
அவளின் காதலினால்
-ஜனாவின் பயணம்-
வாழ்கையின் பயணத்தை தொடக்கிய நாள்
இன்னும் அழுகிறேன் அந்த நாளை நினைத்து
என்னையும் விழ வைத்தது காதலின் வலையில்
முதல் முறையாக அவளை பார்த்ததும் தோன்றாத உணர்வு
அவள் பேச பேச என்னையே கேட்காமல்
என் இதயம் அவளை விரும்பியது அவளை
இன்று வரை நினைத்து அழுகிறேன்
காதலித்ததுக்காக அல்ல
அவளை பார்க்காமல் விட்ட நாட்களை எண்ணி .
அவளை பார்த்து பேசியது ஒரு நிமிடம்
பார்க்காமல் பேசியது பல நிமிடம்
அதுனாலோ என்னவோ என் காதல்
இன்று வரை நிலைத்து நிற்கிறது
அவளின் காதலினால்
-ஜனாவின் பயணம்-








