Thursday, February 23, 2012
என் காதலி
எனக்கே தெரியாமல் நான் சிரித்து கொண்டிருந்த அந்த நாள்
வாழ்கையின் பயணத்தை தொடக்கிய நாள்
இன்னும் அழுகிறேன் அந்த நாளை நினைத்து
என்னையும் விழ வைத்தது காதலின் வலையில்
முதல் முறையாக அவளை பார்த்ததும் தோன்றாத உணர்வு
அவள் பேச பேச என்னையே கேட்காமல்
என் இதயம் அவளை விரும்பியது அவளை
இன்று வரை நினைத்து அழுகிறேன்
காதலித்ததுக்காக அல்ல
அவளை பார்க்காமல் விட்ட நாட்களை எண்ணி .
அவளை பார்த்து பேசியது ஒரு நிமிடம்
பார்க்காமல் பேசியது பல நிமிடம்
அதுனாலோ என்னவோ என் காதல்
இன்று வரை நிலைத்து நிற்கிறது
அவளின் காதலினால்
-ஜனாவின் பயணம்-
வாழ்கையின் பயணத்தை தொடக்கிய நாள்
இன்னும் அழுகிறேன் அந்த நாளை நினைத்து
என்னையும் விழ வைத்தது காதலின் வலையில்
முதல் முறையாக அவளை பார்த்ததும் தோன்றாத உணர்வு
அவள் பேச பேச என்னையே கேட்காமல்
என் இதயம் அவளை விரும்பியது அவளை
இன்று வரை நினைத்து அழுகிறேன்
காதலித்ததுக்காக அல்ல
அவளை பார்க்காமல் விட்ட நாட்களை எண்ணி .
அவளை பார்த்து பேசியது ஒரு நிமிடம்
பார்க்காமல் பேசியது பல நிமிடம்
அதுனாலோ என்னவோ என் காதல்
இன்று வரை நிலைத்து நிற்கிறது
அவளின் காதலினால்
-ஜனாவின் பயணம்-
Wednesday, February 22, 2012
என் காதலும்
உன்னை மறக்க நினைத்துக்
கொண்டிருந்தேன் அப்போது....
அழகான ரோஜா பூவை கண்டதும்
எனக்கு உன் நினைவு தான் வந்தது
பறித்து வந்து ரசித்துப் பார்த்தேன்
நீ புன்னகைப்பது போல் இருந்தது
சந்தோசக் கடலில்
மூழ்கிய எனக்கு அடுத்த நாள் அதிர்ச்சி
காத்திருந்தது
உனக்காக ஒரு உயிரை
கொண்டுவிட்டேனே என்று
வாடிப்போனது ரோஜா மட்டுமல்ல
என் காதலும் தான்
-ஜனாவின்பயணம்-
கொண்டிருந்தேன் அப்போது....
அழகான ரோஜா பூவை கண்டதும்
எனக்கு உன் நினைவு தான் வந்தது
பறித்து வந்து ரசித்துப் பார்த்தேன்
நீ புன்னகைப்பது போல் இருந்தது
சந்தோசக் கடலில்
மூழ்கிய எனக்கு அடுத்த நாள் அதிர்ச்சி
காத்திருந்தது
உனக்காக ஒரு உயிரை
கொண்டுவிட்டேனே என்று
வாடிப்போனது ரோஜா மட்டுமல்ல
என் காதலும் தான்
-ஜனாவின்பயணம்-
என் காதலே
என்னை மறக்க நினைக்கும் போதெல்லாம்
நீ தோற்று போனாய்
வென்றது என் காதல் அல்ல
உன் காதல் பெண்ணே
என்னை விட்டு நீ
தொலைவில் இருந்தாலும்
என் எண்ணங்கள் உன் அருகிலேயே
உன் நிழலாய் தொடர்ந்து கொண்டே வருவதினால் தான்
நீ இன்னும் தோற்று கொண்டு இருக்கிறாய்......
நானும் தோற்று போகத்தான் விரும்புகிறேன் உன்னிடம்
இருந்தும் முடியவில்லை
காரணம் நீ வெற்றி பெற்றால்
நம் காதல் தோற்றுப் போகும்
-ஜனாவிண்பயணம் -
நீ தோற்று போனாய்
வென்றது என் காதல் அல்ல
உன் காதல் பெண்ணே
என்னை விட்டு நீ
தொலைவில் இருந்தாலும்
என் எண்ணங்கள் உன் அருகிலேயே
உன் நிழலாய் தொடர்ந்து கொண்டே வருவதினால் தான்
நீ இன்னும் தோற்று கொண்டு இருக்கிறாய்......
நானும் தோற்று போகத்தான் விரும்புகிறேன் உன்னிடம்
இருந்தும் முடியவில்லை
காரணம் நீ வெற்றி பெற்றால்
நம் காதல் தோற்றுப் போகும்
-ஜனாவிண்பயணம் -





























