Saturday, February 18, 2012
காதலின் துயரம்
மன்னித்து விடு என்னை
உன்னிடம் கேட்காமல் நான்
திருடியதற்கு.....
உன் அழகான சிரிப்பை
உன் அன்பான வார்த்தையை
உனக்கு நான் தான் என்ற நினைப்பை
உன் மீதுள்ள உரிமையை
இவை வேண்டுமென்றால்
தந்துவிடுகிறேன்
ஆனால் என்னை
மட்டும் நீங்கிச்
சென்றுவிடாதே!
உடலை விட்டு உயிர்
போகும் கொடுமையை விட
என்னை விட்டு நீ போகும்
அந்த நொடி கொடுமையானது பெண்ணே......
-ஜனாவின் பயணம்-
உன்னிடம் கேட்காமல் நான்
திருடியதற்கு.....
உன் அழகான சிரிப்பை
உன் அன்பான வார்த்தையை
உனக்கு நான் தான் என்ற நினைப்பை
உன் மீதுள்ள உரிமையை
இவை வேண்டுமென்றால்
தந்துவிடுகிறேன்
ஆனால் என்னை
மட்டும் நீங்கிச்
சென்றுவிடாதே!
உடலை விட்டு உயிர்
போகும் கொடுமையை விட
என்னை விட்டு நீ போகும்
அந்த நொடி கொடுமையானது பெண்ணே......
-ஜனாவின் பயணம்-
Subscribe to:
Post Comments (Atom)

1 comments:
tnx nanpa...
Post a Comment